Homeபிற செய்திகள்வேளாண் கழிவுப்பொருட்களை கொண்டு உயிர் எரிகட்டி மற்றும் எரிபொருள் துகள்கள் பயிற்சி

வேளாண் கழிவுப்பொருட்களை கொண்டு உயிர் எரிகட்டி மற்றும் எரிபொருள் துகள்கள் பயிற்சி

மேட்டுப்பாளையம் வேளாண் காடுகள் வணிகக் காப்பகத்தில் இரண்டு நாள் வேளாண் கழிவுப் பொருட்களைக் கொண்டு உயிர் எரிகட்டி மற்றும் எரிபொருள் துகள்கள் பயிற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியில் இயக்கும் வேளாண் காடுகள் வணிகக் காப்பகத்தில் இரண்டு நாள் வேளாண் மற்றும் கழிவுகளைக் கொண்டு உயிர் எரிகட்டிகள் தயாரிக்கும் தொழில் நுட்பம், எரிபொருள் மற்றும் தீவனத்துகள்கள் தயாரிக்கும் தொழில் நுட்ப பயிற்சி செப்படம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இப்பயிற்சியில் மூலப் பொருட்கள் தயாரிக்கும் எரிகிட்டி மற்றும் தீமணத் துகார்கள் செய்முறைபயிற்சி, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு, விற்பனை உக்திகள் மற்றும் தொழிற்சாலை பார்வை ஆகியவை அளிக்கப்பட்டது.

இதில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img