பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் பேரூர் கிளை, பேரூர் செட்டிபாளையம், ஆறுமுக கவுண்டனூர் கோவைபுதூர் மெயின்ரோடு மாரப்ப கவுண்டர் தெருவில் அமைந்துள்ளது.
இதனை பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் எல்.சிவகுமார் குத்து விளக்கேற்றி திறந்துவைத்தார்.
அருகில் வங்கியின் கோவை மண்டல மேலாளர் பாலாஜி.எஸ்.என், மண்டல துணை மேலாளர் ராஜூ.ஆர், கிளை மேலாளர் அருண்.சி.எம் உள்பட பலர் உள்ளனர்.



