fbpx
Homeபிற செய்திகள்பேங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

பேங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு

பேங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் (அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை) கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, வங்கியின் கோவை மண்டல அலுவலகத்தில் நடந்த ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை மண்டல மேலாளர் திரு.பாலாஜி அறிவுரைப்படி, மண்டல கண்காணிப்பு அலுவலர் இசக்கி பாண்டி முன்னிலையில் முதன்மை மேலாளர் மணி பூஷன் நடத்தி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img