பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்டார அலுவலகம் சார்பில் ஊழலுக்கு எதிராகப் போராடும் உணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடைஓட்டம் பந்தய சாலையில் இன்று நடந்தது. இதனை வங்கியின் வட்டாரத் தலைவர் கே.மீரா பாய் துவக்கி வைத்தபோது எடுத்தப்படம்.