Homeபிற செய்திகள்போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

அருகில் மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மொஹரி பர்வீன் அசரப் அலி, காரமடை ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமேகலை, வட்டாட்சியர் சந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img