யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கோவை பிராந்திய அலுவலகம் சார்பில் ஊழலுக்கு எதிராகப் போராடும் உணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடை ஓட்டம் பந்தய சாலையில் இன்று நடந்தது.
இதனை வங்கியின் பிராந்தியத் தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.