fbpx
Homeபிற செய்திகள்தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை: ஈரோடு காசி விசாலாட்சிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை

தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை: ஈரோடு காசி விசாலாட்சிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில், தேசியப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில், ஈரோட்டைச் சேர்ந்த கராத்தே ஆசிரியர் சக்திவேலின் மகள் எஸ்.காசி விசாலாட்சி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ. 2 லட்சம் பரிசுத்தொகையை பெற்றார்.

படிக்க வேண்டும்

spot_img