விட்டல் பக்தர்கள் குழு மற்றும் கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் இணைந்து ஏழு நாட்கள் பிரசவனம் ஸ்ரீ மஹாபக்த விஜயம் என்று ஆன்மீக தொடர் சொற்பொழிவை கொங்கு கலையரங்கில் நடத்தின. இந்நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் பாலாஜி பாகவதருக்கு ஆடிட்டர் கணேஷ் மற்றும் கவிதாலயம் இசைப்பள்ளி இயக்குனர் ராமலிங்கம் ஆன்மீகத்துறையில் சிகரம் தொட்ட சாதனையாளர் விருதை வழங்கிய போது எடுத்த படம் விட்டல் பக்தர்கள் குழு தலைவர் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் பானுமதி நவநீதகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் கே கே எம் கேசவன் சாவித்திரி கேசவன் வழக்கறிஞர் ஜெய் கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்.