Homeபிற செய்திகள்குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய அமைச்சர் சம்பத்குமார்

குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img