fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் திமுக அலுவலகம் திறப்பு

திருப்பூரில் திமுக அலுவலகம் திறப்பு

திருப்பூர் மத்திய மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதி 41(அ ) வட்ட திமுக அலுவலக திறப்பு விழா மத்திய மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் எம்எல்ஏ தலைமையிலும் மாநகரச் செயலாளர் டிகேடி.நாகராஜ் முன்னி லையிலும் நடைபெற்றது. வார்டு செயலாளர் பாண்டி, மாநகர மகளிர் அணி அமைப்பாளர் விஜயா ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன், ஒன்றிய கழகச் செயலாளர் சோமசுந் தரம். கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், மாநில மகளிர் ஆலோசனைக் குழு தலைவர் மலர் மரகதம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச் செல்வி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் வட்டக் கழக செயலாளர் விவேகா னந்தன், ஆதிதிராவிட நலக்குழு மத்திய மாவட்ட துணை அமைப்பாளர் டாப்சா ஆறுமுகம், மற்றும் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img