யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை வடவள்ளி கிளை, தொண்டாமுத்தூர் ரோடு ஜெயலட்சுமி நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதனை வங்கியின் கோவை மண்டல தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் முன்னிலையில் ஸ்ரீ குஜன் குரூப் ஆப் கம்பெனீஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.குமார் திறந்து வைத்தார். அருகில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோவை பிராந்தியத் தலைவர் எஸ்.எஸ்.லாவண்யா, கிளைத் தலைவர் கே.ஆர்.நாகமணி ஆகியோர் உள்ளனர்.



