fbpx
Homeபிற செய்திகள்தூய்மைப் பணியாளர்கள் பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கிய கோவை மாநகராட்சி ஆணையாளர்

தூய்மைப் பணியாளர்கள் பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கிய கோவை மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிகள் குறித்து அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா வழங்கியபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img