fbpx
Homeபிற செய்திகள்ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி

நெ.கே.1948 கோயம் புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட் டுறவு விற்பனைச் சங்கத்தில் பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடை பணி யாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.

கோவை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், பயிற் சியை துவக்கி வைத்தார்.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மேலாண்மை இயக்குநர், இணைப் பதிவாளர் விஜயசக்தி, கோபால கிருஷ்ணன், கூட்டுறவு சார் பதிவாளர் மற்றும் பாஸ்கர்பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img