fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு சமுதாய நல மைய சுகாதார மையத்தில் கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு சமுதாய நல மைய சுகாதார மையத்தில் கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு சமுதாய நல மைய சுகாதார மையத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அருகில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img