fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம், கீழ்பவானி பிரதான கால்வாயில் அடிபாலத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு

அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம், கீழ்பவானி பிரதான கால்வாயில் அடிபாலத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு

வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஒன்றியம், தொப்பம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கீழ்பவானி பிரதான கால்வாயில் அடிபாலத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img