fbpx
Homeபிற செய்திகள்7.9.2021 அன்று நடைபெறும் மின்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொள்ளும் மின்துறை அமைச்சர் செந்தில்...

7.9.2021 அன்று நடைபெறும் மின்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொள்ளும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட கழகத்தினர் வாழ்த்து

நாளை (7ம்தேதி) நடைபெற உள்ள மின்சாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொள்ள உள்ள மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கரூர் மாவட்ட, நகர ,ஒன்றிய செயலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img