fbpx
Homeபிற செய்திகள்ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திசின் 155வது பிறந்தநாள் விழா

ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திசின் 155வது பிறந்தநாள் விழா

ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்திசின் 155வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் உள்ள உருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, மீன் வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத், மேயர் ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img