புத்தம் புதிய எக்கோ ஷோ 8 (2-வதுஜென்)-யை அறிமுகப்படுத்தியது அமேசான் நிறுவனம்.
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன், சிறந்த விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. புதிய எக் கோ ஷோ 8 டிவைஸ் ஆனது சிறந்த காட்சி அனுபவத்திற்காக மாற்றிய மைக்கப்பட்டுள்ளது. அதாவது, 8 ‘’ HD திரையைக் கொண்டுள்ளது.
அதோடு, தெளிவான, சமச்சீர் ஒலிக்கு மேம்படுத்தப்பட்ட 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் இரட்டை ஸ்டீரி யோஸ் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃ பிலிக்ஸ் ஆகியவற்றில் இருந்து உங்களுக்குப் பிடி த்த தொலைக்காட்சித் தொடர்களையோ அல்லது திரைப்படங்களையோ எக்கோ ஷோ 8-ல் கேளுங்கள் அல்லது அமேசான் பிரைம் மியூசிக், ஸ்பாடிஃபை, ஜியோ சாவன், ஆப்பிள் மியூசிக், ஹங்காமா இசை அல்லது கானா ஆகியவற்றிலிருந்து உங்களுக்குப் பிடித்த இசையை இசைக்க அலெக்சாவிடம் கட்டளை யிடுங்கள்.
அலெக்சா ஆப் அல்லது பிற எக்கோஷோ சாதனங்களைக் கொண்டு உங்கள் நண்பர்கள் மற் றும் குடும்பத்தினருக்கு அலெக்சாவின் ஹேண் ட்ஸ் ஃப்ரீ வீடியோ அழைப் புகளை மேற்கொள்ளலாம்.
உங்கள் மொபைல் திரை குறித்த எந்த கவலையும் இனி இல்லை. ஆட்டோ ஃப்ரேமிங் அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட 13 எம்பி கேமரா நீங்களும் உங்கள் குடும்பமும் எப் போதும் ஃப்ரேமில் இருப் பதை உறுதி செய்து கொள்ளலாம்.
“அலெக்சா, அம்மாவை அழை” என்று சொல்லுங்கள், எங்கிருந் தாலும் வீட்டிலிருக்கும் அனுபவத்தை வீடியோ காலிங் வசதியை அலெக்சா தரும்.
புதிய எக்கோ ஷோ 8 (2-வதுஜென்) டிவைஸின் விலைரூ.13,999. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 11,499 ரூபாய் எனும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ண வகைகளில் வருகிறது. மேலும் அறிய: லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ணீனீணீக்ஷ்ஷீஸீ.வீஸீ/மீநீலீஷீsலீஷீஷ்8



