fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் வாக்கு எண்ணும் மையமான அரசு மேல்நிலைப்பள்ளியை கலெக்டர்...

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் வாக்கு எண்ணும் மையமான அரசு மேல்நிலைப்பள்ளியை கலெக்டர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் – 2022ஐ முன்னிட்டு, காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணர் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img