fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் காந்தி நினைவு நாளையொட்டி கலெக்டர் மரியாதை

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் காந்தி நினைவு நாளையொட்டி கலெக்டர் மரியாதை

அண்ணல் மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாளையொட்டி, மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள காந்தி நினைவு மண்டபத்தில், அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி, மரியாதை செலுத்தினார்.

உடன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) லெனின் பிரபு ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img