fbpx
Homeதலையங்கம்மூத்த குடிமக்கள் பாதுகாப்பு

மூத்த குடிமக்கள் பாதுகாப்பு

ஆதரவற்ற நிலையில் உள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்கும் உதவிக்கும் நாட்டின் முதல் ‘எல்டர் லைன்’ என்கிற இலவச உதவி எண்(14567) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய ஒரு முக்கிய அறிவிப்பாகும். மூத்த குடிமக்களுக்கு தேவையான தகவல் களை இது இலவசமாக வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மூத்த வயதுடையவர்களுக்கு ஓய்வூதிய விவரங்கள், சட்டப் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பான தகவல்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.

அத்தகைய சூழ்நிலையில் இந்த உதவி எண் மூலமாக இலவசமாகத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம் என மத்திய சமூக நீதித்துறை அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கதும் பாராட்டத் தக்கதும் ஆகும்.

படிக்க வேண்டும்

spot_img