fbpx
Homeபிற செய்திகள்கோவை அன்னபூர்ணா ஓட்டல்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கோவை அன்னபூர்ணா ஓட்டல்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ஓட்டல்களில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றும் நோக்கில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.


இதில் பல்வேறு ஓட்டல் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து கோவை யில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா ஓட்டல் குழுமத்தின் 22 கிளைகளி லும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 190 ஆண் மற்றும் பெண் தொழி லாளர்கள் பங்கேற்றனர்.
அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள அன்ன பூர்ணா “பீப்புல்ஸ் பார்க்“ ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிளை மேலாளர் சுரேஷ் தலைமையில் ஊழியர்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img