fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி சாலைப் பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு

நீலகிரி சாலைப் பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட மந்து மேல்வீடு சாலைப் பணியினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img