fbpx
Homeபிற செய்திகள்ப்ரோசோன் மாலின் 5ம் ஆண்டு விழாவை தொடங்கி வைத்த கோவை மாநகர காவல் ஆணையாளர்

ப்ரோசோன் மாலின் 5ம் ஆண்டு விழாவை தொடங்கி வைத்த கோவை மாநகர காவல் ஆணையாளர்

கோவை சரவணம்பட்டியில் பிரம்மாண்டமாக இயங்கி வரும் ப்ரோசோன் மாலின் 5ம் ஆண்டு விழாவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அவருக்கு ப்ரோசான் மால் சார்பில் பொதுமேலாளர் ஹமீது பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img