fbpx
Homeபிற செய்திகள்கோவை: குடிநீர் விநியோகம் குறித்து குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை: குடிநீர் விநியோகம் குறித்து குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண். 92க்குட்பட்ட பாலு கார்டன் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், இளஞ்சேகரன், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img