நீலகிரி மாவட்டம் முத்தோரை அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள் வருகை தரும் விவரம், வயதிற்கேற்றவாறு குழந்தைகளின் எடை, உயரம் சரியாக உள்ளதா என்பதனையும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ளார்களா என்பதனையும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.