Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் அமைக்கப்பட்ட சாலை பணியை கலெக்டர்...

நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் அமைக்கப்பட்ட சாலை பணியை கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் தும்மனட்டி ஊராட்சிக்குட்பட்ட பேரார் முதல் தும்மனட்டி வரை தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.64 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை பணியை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img