fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்டம் காந்தல் பேபி ஹால் மினி கிளினிக்கில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை...

நீலகிரி மாவட்டம் காந்தல் பேபி ஹால் மினி கிளினிக்கில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல் பேபி ஹால் மினி கிளினிக்கில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் உதகை சார் ஆட்சியர் மோனிகா ராணா, உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img