நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 20 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கொரோனா தீவிர சிகிச்சை பிரிவை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.



