10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 50-க்கும் மேற்பட்ட மாணவர் களுக்கு பாராட்டு சான் றிதழ், பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி கொங்கு செட்டியார் சமூக முன் னேற்ற சங்கம் கௌர வித்தது.
விழாவில் திமுக தலை மை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந் நிகழ்ச்சியில் கொங்கு செட் டியார் சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மணி கண்ட பிரபு மற்றும் அவை தலைவர் பி.கே.எம்.மணிகண்டன், துணைத் தலைவர் தியாக ராஜன், செயலாளர் கோபால், பொருளாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



