fbpx
Homeபிற செய்திகள்நவீன குடும்பங்களுக்காக கியா காரென்ஸ் ஆறு ஏர் பேக்குடன் இந்தியாவில் அறிமுகம்

நவீன குடும்பங்களுக்காக கியா காரென்ஸ் ஆறு ஏர் பேக்குடன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஒரு உலக பிரீமியர் நிகழ்வில், காரென்ஸை கியாகார்ப்ரேஷன் அறிமுகப்படுத்தியது.

இந்த பொழுதுபோக்கு வாகனம் (RV) குடும்பமாக பயணிக்கக் கூடியவர்களுக்கு சௌகரிய த்தையும், ஒரு SUVஷியின் ஸ்போர்டினஸையும் கொண்டு வருகிற கியாவின், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு உலகளாவிய தயாரிப்ப £கும்.

கியா காரென்ஸ், நவீனக் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்டது, சௌகரியமானது. தாராளமான மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்டது. நீண்ட வீல் பேஸ்களைக் கொண்டது.

ஆறு ஏர்பேக்குகளை உள்ளடக்கி, அனைத்து டிரிம்களிலும் நிலையாக ஹை-செக்யூர் பாதுகாப்பு பேக்கேஜுடன் இந்தியாவில் வரும் முதல் கார் ஆகும். இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான வாகனங்களில் ஒன்றாகும்.

கியாகாரென்ஸ் பல முன்னணி அம்சங் களுடனும், தொழில் துறையில் புதிய அளவுகோல்களை கொ ண்ட கார் ஆகும்.

‘அதன் உறுதியான வடிவமைப்பு, உயர்தர அம்சங்கள், தொழில் துறையில் முன்னணி பாதுகாப்பு அமைப்பு களுடன், கியா காரென்ஸ் குடும்ப வாகனங்களுக்கான முற்றிலும் புதிய பிரிவையும் தொழில்துறை அளவுகோலையும் கியா காரென்ஸ் உருவாக்க விருக்கிறது’ என்றார் கியா கார்ப்பரேஷனின் தலைவர் மற்றும் தலைமை செயலதிகாரி, ஹோ சங் சாங்.

கியா இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயலதி காரியுமான டே-ஜின் பார்க் கூறியதாவது: ‘ கேரன்ஸை உருவாக்கும்போது மிகவும் உற்சாகமான நுண்ணறிவுகளை திறப்பதற்கு முயற்சித் திருக்கிறோம் என்று நம்புகிறேன்.

இதன், பாதுகாப்பான, அம்சங்கள் நிறைந்த தன்மை, அதன் வடிவமைப்பில் கலைத் திறனை கொண்டுள்ளது. சௌகரியமானதும் கம்பீரமானதும் கூட. நவீன இந்தியக் குடும்பம் தங்கள் வாகனத்தில் விரும்பும் அனைத்தையும் அது கொண்டிருக்கிறது.

கியாவில் இருந்து மற்றுமொரு உண்மையான வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வழங்கலாகும்.

பகுத்தறிவுமிக்க இந்திய வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிக்கிற மற்றுமொரு விளையாட்டை மாற்றுகிற தயாரிப்பாக, குடும்பமாகப் பயணிப்பவர்களில் புரட்சி ஏற்படுத்தவும் மறுவரை யறுக்கவும் வாகனம் தயாரிக்கிறது.

இந்தியாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளிலும் 2022-ன் முதல் காலாண்டில் கியா காரென்ஸ் கிடைக்கப்பெறும்.

கியா காரென்ஸ் மூன்று வரிசை கார் பிரிவில் மிகவும் தேவைப்படுகிற ஆச்சரியமானவற்றை கொண்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img