fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் சிட்கோ பகுதியில் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம்

திருப்பூர் சிட்கோ பகுதியில் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர்/நில நிர்வாக கூடுதல் ஆணையர் ஜெயந்தி திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சிட்கோ பகுதியில் சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தம் 2022 தொடர்பான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய வாக்காளர் விண்ணப்ப படிவம் போன்றவற்றை நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு சென்று சரிபார்த்து ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img