உத்தமர் காந்தியடிகளின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம், திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள அண்ணா பட்டு மாளிகையில் அமைந்துள்ள காதி கிராப்ட் விற்பனை அங்காடியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.



