Homeபிற செய்திகள்சிறந்த தனியார் மருத்துவமனை மருத்துவருக்கான சான்றிதழை வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்

சிறந்த தனியார் மருத்துவமனை மருத்துவருக்கான சான்றிதழை வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் மாவட்டத்தில் சிறந்த தனியார் மருத்துவமனை மருத்துவருக்கான சான்றிதழை மருத்துவர் பரணிக்குமார் அவர்களுக்கு வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img