Homeபிற செய்திகள்விருதுநகர் மாவட்ட புதிய வருவாய் அலுவலர்

விருதுநகர் மாவட்ட புதிய வருவாய் அலுவலர்

விருதுநகர் மாவட்டத்திற்கு, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக ரவிக்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவிக்குமார் இதற்கு முன்பு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வந்தார்.

படிக்க வேண்டும்

spot_img