fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் மூலம் செயல்படுத்தப்படும் போஷன் அபியான் ஊட்டச்சத்து மாதம் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் திட்ட அலுவலர்(ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள்) மீனாட்சி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img