fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி 87-வது வார்டில் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு

கோவை மாநகராட்சி 87-வது வார்டில் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு

கோவை மாநகராட்சி 87-வது வார்டில் அதிமுக சார்பில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம் ஆகியோரிடம், விருப்ப மனு அளித்தார் ஆர்.இளங்கோவன்.

நிகழ்ச்சியில் பகுதி கழக தலைவர் எஸ்.எம்.உசேன், வட்ட கழக நிர்வாகிகள் புல்கான், பாஸ்கரன், கே.சி.எ.செல்வகுமார், சிந்துஅகல்யா, பாலீஸ்சிவா, பால்மணி, கோல்டு கணேஷ், மளிகை தங்கராஜ், ஆர்.விஜியகுமார், ரகு, அப்பாவு, சண்முகவேல், பொன்ராஜ், சிபி, ஆனந்த், சின்னத்தம்பி, ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img