fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணி

கோவை மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணி

கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கராவின் உத்தரவின்படி, மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட கெமபட்டி காலனி, எல்.ஜி.தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவரும் போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img