fbpx
Homeபிற செய்திகள்கோவை மத்திய சிறைச்சாலையில் வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவுநாள்

கோவை மத்திய சிறைச்சாலையில் வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவுநாள்

கோவை மத்திய சிறைச்சாலையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவுநாளை முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சிறையில் உள்ள செக்கை பார்வையிட்டார். அருகில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா. முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img