கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி மத்திய மண்டலம் வெரைட்டிஹால் சாலை, தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள பிரசன்டேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது எடுத்தபடம்.