fbpx
Homeபிற செய்திகள்கோவை நஞ்சப்பா ரோடு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

கோவை நஞ்சப்பா ரோடு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் நஞ்சப்பா ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும் மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றார்களா, அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img