கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆடவர் விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசுக்கோப்பைகளை வழங்கினார்.
அருகில் தமிழ்நாடு மின்சார வாரியத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், மின்சார வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் ஆகியோர் உள்ளனர்.



