fbpx
Homeபிற செய்திகள்கோவை கணபதி கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் பாஜக சார்பில் சுதந்திர தினவிழாவில் பங்கேற்றோர்

கோவை கணபதி கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகில் பாஜக சார்பில் சுதந்திர தினவிழாவில் பங்கேற்றோர்

கோவை சங்கனூர் ரோடு கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகில் பாஜக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் மண்டல் தலைவர் வெங்கடேஷ், மாவட்ட அரசு தொடர்பு செயலாளர் ஜான்சன், மாவட்ட செயலாளர் மோகனா, மண்டல் பொதுச் செயலாளர் சிவகுமார், விஜயன், ராஜேந்திரன், ரபீக், கணபதி துரை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img