fbpx
Homeபிற செய்திகள்கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மைப் பணி தீவிரம்

கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மைப் பணி தீவிரம்

கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுசுகாதாரப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 20-ம் தேதி முதல் வரும் 25-ம் தேதி வரை முழு சுகாதார பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில், கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் மாபெரும் தூய்மைப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

தற்போது இப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

படிக்க வேண்டும்

spot_img