fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் காலணிகள் தயார் செய்வதை அதிகாரிகள்...

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் காலணிகள் தயார் செய்வதை அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் இயங்கி வரும் செய்யாறு பிரைவேட் லிமிடெட் பேர்வே எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலணிகள் தயார் செய்வதை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், டிட்கோ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால், சிப்காட் மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img