fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைதந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மலர்தூவி வரவேற்றார்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைதந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மலர்தூவி வரவேற்றார்

“விடுதலை போரில் தமிழகம்“ என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகைதந்த வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கோரம்பள்ளத்தில் மலர்தூவி வரவேற்றார்.

உடன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img