Homeபிற செய்திகள்ஊரணிகளுக்கு வரும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கும் பணியினை ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு

ஊரணிகளுக்கு வரும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கும் பணியினை ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் ஊரணிகளுக்கு வரும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கும் பணியினை பார்வை யிட்டார்.

உடன் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர்,நகராட்சி தலைவர் ஆர்.கே.கார்மேகம், வட்டாட் சியர் முருகேசன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img