செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 587 பயனாளிகளுக்கு ரூ.79,57,424 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் வினீத், மற்றும் தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆகியோர் உள்ளனர்.



