fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மைக்ரோபைனான்ஸ் கிளை சார்பாக கடன் வழங்கப்பட்டது

கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மைக்ரோபைனான்ஸ் கிளை சார்பாக கடன் வழங்கப்பட்டது

கோவை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மைக்ரோபைனான்ஸ் கிளை சார்பாக சுமார் 33 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1.30 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

இதை வங்கியின் கோவை வடக்கு பிராந்திய மேலாளர் எல்.சூரஜ் ஸ்ரீநிவாசன் வழங்கியபோது எடுத்தபடம்.

அருகில் கிளை மேலாளர் ஆர்.சாந்தி சுந்தரி மற்றும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img