கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.75க்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வீடு வீடாக சென்று முன்களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், கொசுவினால் ஏற்படும் நோய்களை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த அறிவுரைகளை முன்களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.



